ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்

Loading… ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனை பிளஸ் சந்தாதாரர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கியது. இந்த சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 வரை நடைபெற இருக்கிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அனைத்து பொருட்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதே போன்று ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் மின்சாதன பொருட்களுக்கும் அதிரடி … Continue reading ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்